×

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜனார்தன் திவேதி மகன் சமீர் திவேதி பாஜகவில் இணைந்தார்.

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜனார்தன் திவேதி மகன் சமீர் திவேதி பாஜகவில் இணைந்தார். தனது சொந்த விருப்பத்தின் பேரில் சமீர் பாஜகவில் இணைந்ததாக ஜனார்தன் திவேதி விளக்கம் அளித்தார்.

Tags : Sameer Dwivedi ,Janardhan Dwivedi ,Congress ,BJP , Congress, Janardhan Dwivedi, Sameer Dwivedi, BJP
× RELATED நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை:...